Blog Banner
2 min read

கேரளாவில் மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி

Calender Apr 26, 2023
2 min read

கேரளாவில் மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், திருவில்வமலையில் கிறிஸ்ட் நியூ லைஃப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் ஆதித்யாஸ்ரீ, திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் தனது செகண்ட் ஹேண்ட் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆதித்யஸ்ரீயின் பெற்றோர் அசோக்குமார், சவுமியா, அசோக்குமார் பழையனூர் ஊராட்சி முன்னாள் உறுப்பினர். இந்த போன் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தியுள்ள நிலையில், தற்போது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright 2023. All Rights Reserved Powered by Vygr Media.

    • Apple Store
    • Google Play

Related Articles

Explore Categories