Blog Banner
1 min read

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Calender May 21, 2023
1 min read

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடியில் உள்ள பழம் பறிமை வாய்ந்த சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 24ஆம் தேதி துவங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்

 

The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please get in touch with support@vygr.in for any queries or complaints.

    • Apple Store
    • Google Play